ஒரே நடிகருடன் பல உறவு முறையில் நடித்த நடிகைகள்..! என்ன கொடுமை சார் இது..?
மறதி என்பது ஒரு தேசிய வியாதி என்று உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் கமல்ஹாசன் ஒரு காட்சியில் வசனம் பேசியிருப்பார். அது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெகுவாக பொருந்தும் ...