தன்னை விட 26 வயசு மூத்த தமிழ் நடிகருடன் கீர்த்தி ஷெட்டி ரொமான்ஸ்..!
சினிமாவில் ஹீரோக்களை பொறுத்தவரை 70 வயதானாலும் அவர்கள் ஹீரோவாக தான் இருக்கிறார்கள். வழுக்கை விழுந்த தலைக்கு விக் வைத்துக் கொண்டு கேமரா முன் வந்து இளைஞராக நின்று விடுகின்றனர். ஆனால் நடிகைகள், நடிக்க ...