பீரியட்ஸ் நேரத்தில் கூட.. என்னோட அந்த உறுப்பை புடிச்சி.. இளம் நடிகை காயத்ரி பகீர் புகார்..!
பொதுவாக திரையுலகில் அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. மேலும் இதனால் பாதிக்கப்படக்கூடிய நடிகைகளே இது பற்றி தைரியமாக பேசி வருவது பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. ...