கணவருக்கு வார்னிங் கொடுத்த விஜே மகாலட்சுமி.. தீயாய் பரவும் விவாகரத்து தகவல்..!
பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகி மீண்டும் யாருக்கும் தெரியாமல் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
இவருக்கு எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்திரரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விஷயம் பலர் மத்தியிலும் பலவிதமான கலவை ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
வி ஜே மகாலட்சுமி..
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக குடித்தனம் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: தவறான உறவுக்கு அழைத்த டைரக்டர்.. யாரு தெரியுமா..? ரகசிய ரிப்போர்ட்..!
இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அடுத்து பிரபலமான ஜோடிகளால் மாறிய இவர்கள் பல தனியார் youtube சேனல்களுக்கு பேட்டியை கொடுத்து அசத்தினார்கள்...