மன உளைச்சலில் இருக்கோம்..என் மகளை விட்டுடுங்க.. கெஞ்சும் கீர்த்தி சுரேஷின் தந்தை..!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களின் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் ...