தமன்னா அதுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பா.. டேட்டிங் காதலன் கன்றாவி பேச்சு..! விளாசும் நடிகர்..!
மில்கி பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக வலம் வருபவர்.
முதலில் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் 2005-ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற படத்தில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
நடிகை தமன்னா..
அந்த வகையில் நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார். எனினும் இவருக்கு இந்த படம் கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.
மேலும் தமிழில் 2008-ஆம் ஆண்டு நேற்று இன்று நாளை, 2009-ஆம் ஆண்டு அயன், படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை 2010 -ஆம் ஆண்டு பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை 2011-ஆம் ஆண்டு வேங்கை, 2013-ஆம் ஆண்டு வீரம், 201...