“திருமணதிற்கு முன்பே பெண்கள் கன்னித்தன்மை இழப்பது..” யாஷிகா ஆனந்தை விளாசும் ரசிகர்கள்..!
சினிமா நடிகைகள் என்றாலே ஏதேனும் சர்ச்சையான கருத்துகளை பேசுவது என்பது இப்போது வாடிக்கையாகி விட்டது. அதுவும் மற்றவர் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இதுபோன்று சர்ச்சையான விஷயங்களை பேசுவதால் ரசிகர் மத்தியில் நமக்கான ...