விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் தாக்கத்தையும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பெயரையும் எடுத்த பல குழந்தைகள் கிடு கிடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சிற்கு வளர்ந்து விடுகிறார்கள்.
பார்த்த சீக்கிரத்தில் வளர்ந்த அவர்கள் யாருக்கு குழந்தையாக நடித்தார்களோ பின்னர் அவருடனே ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு காலங்கள் மாறிவிடுகிறது.
அப்படி குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் வளர்ந்து ஹீரோயின் ரஞ்சித் உயர்ந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதுண்டு.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தைகள் பலர் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அவரின் படத்தில் நடித்திருக்கிறார்கள். அது யார் யார் என்று இந்த செய்தியில் பார்ப்போம்.
நடிகை நான்சி ஜெனிபர்
நடிகை ஜெனிஃபர் இவர் குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் நேருக்கு நேர் திரைப்படத்தில் ந...