Tuesday, September 24
விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..
Tamil Cinema News

விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் தாக்கத்தையும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பெயரையும் எடுத்த பல குழந்தைகள் கிடு கிடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சிற்கு வளர்ந்து விடுகிறார்கள். பார்த்த சீக்கிரத்தில் வளர்ந்த அவர்கள் யாருக்கு குழந்தையாக நடித்தார்களோ பின்னர் அவருடனே ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு காலங்கள் மாறிவிடுகிறது. அப்படி குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் வளர்ந்து ஹீரோயின் ரஞ்சித் உயர்ந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதுண்டு. அந்த வகையில் நடிகர் விஜய்யின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தைகள் பலர் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அவரின் படத்தில் நடித்திருக்கிறார்கள். அது யார் யார் என்று இந்த செய்தியில் பார்ப்போம். நடிகை நான்சி ஜெனிபர் நடிகை ஜெனிஃபர் இவர் குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் நேருக்கு நேர் திரைப்படத்தில் ந...
மூடு ஏத்துறீங்க.. மோசமான கமெண்ட்.. ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

மூடு ஏத்துறீங்க.. மோசமான கமெண்ட்.. ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த பதிலை பாருங்க..!

மாடல் அழகியான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமானார். பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரான இவர், இவரது தந்தை பிரசாந்த் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த கேரக்டரில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸான ரேஷ்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி : தமிழில் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவிலும் பிரபலமானார். இதையும் படியுங்கள்:“சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..! இதனுடைய தொலைக்காட்சி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரேஷ்மா பசிபிளிட்டி...
“சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

“சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..!

ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் நடித்திருந்தாலும் நடிக்கும் படங்கள் மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தால் அவர்கள் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரிய நடிகையாக பேசப்பட்டு விடுவார்கள். எண்ணிக்கையில் பல படங்களில் நடிப்பதை விட மிகச் சிறந்த கதாபாத்திரம் ஒன்றில் நடித்தாலே மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து விடலாம் என்பதற்கு ஒரு உதாரணமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நிமிஷம் சஜயன். இவர் மலையாள நடிகையாக இருந்து வருகிறார். மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை நிமிஷம் சஜயன்: 2017 ஆம் ஆண்டு திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்தார். இதையும் படியுங்கள்: அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..! அப்படத...
அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!
Tamil Cinema News

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் தான் நடிகை தேவ தர்ஷினி. இவர் பெரும்பாலான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .இத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் தேவதர்ஷினி புகழ்பெற்றிருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய தேவதர்ஷினி அதன் பிறகு மர்ம தேசம் மற்றும் அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில்... நடிகை தேவதர்ஷினி : முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார். திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை ஆனார் தேவதர்ஷினி. இதையும் படியுங்கள்: நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..? 2003 ஆம் ஆண்டில் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில் நடித்ததற்காக...
நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?
Tamil Cinema News

நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் இப்படி பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தவர் தான் நடிகர் விசு. இவர் முதன் முதலில் கே பாலச்சந்திரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். அப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளில் சின்ன சின்ன நூல்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் பிறகு நடிகர் விசு நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ரஜினியின் தில்லுமுல்லு திரைப்படம் தான். அந்தப் படத்தில் குணசித்திர ரோலில் நடித்தது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு டப்பிங் செய்திருந்தது விசு தான். நடிகர் விசுவின் திரைப்பயணம்: அந்த படத்தை தொடர்ந்து குடும்பம் ஒரு கதம்பம் என்ற பாடல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த பெரும் புகழ்பெற்றார் . இதையும் படியுங்கள்:நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்ப...
நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!
Tamil Cinema News

நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!

திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் பிருந்தா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உஉள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து புகழ் பெற்ற நடன இயக்குனராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பல்வேறு தமிழ் படங்களுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் நடன இயக்குனராக இருந்திருக்கிறார் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் இவரது திரைப்பயணம் ஆரம்பித்தது. நடன இயக்குனர் பிருந்தா: மின்சார கண்ணா திரைப்படத்தில் தான் இவர் முதன்முதலாக நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதையும் படியுங்கள்: குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..? குறிப்பாக விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி திரைப்படத்தில் திரிஷா மற்றும் விஜய்க்கு சிறந்த நடனத்தை கற்றுக் கொடுத்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது அதுதா...
குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?
Tamil Cinema News

குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை குணசித்திர நடிகர் நடிகைகள் பிரபல ஹீரோ ரேஞ்சுக்கு டாப் ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கிறார்கள். மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து இந்த முகத்தை நம்மால் மறக்கவே முடியாத அளவுக்கு குணசித்திர நடிகர்கள் சிலர் பிரபலமானதுண்டு. இதையும் படியுங்கள்: தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..! அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ் முதல் முதலில் தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர்... கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க தொடங்கி பின்னர் சிறந்த நடிகராக குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் ஜெயபிரகாஷ்: இந்நிலையில் நடிகர் ஜெயபிரகாஷின் திரை வாழ்க்கையை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். செல்லமே ஏப்ரல் மாதத்தில் தவசி போன்ற திரைப்படங்களை தயாரித்த...
தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகைகளின் வருகை என்பது மிக குறைவாக தான் இருக்கிறது. கவர்ச்சி காட்டினால் எப்படியும் ஒரு பத்து ஆண்டுகளை திரையுலகில் ஓட்டி விடலாம் என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வருபவர்களும் இருக்கின்றனர். ஆனால் நல்ல நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிக்க வரும் நடிகைகளும் சிலர் இருக்கவே செய்கின்றனர். ஜோதிகா அந்த வகையில் நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அற்புதமான நடிகை. எந்தமாதிரியான நடிப்பு என்றாலும், அவருக்கு அல்வா சாப்பிடுவது போல தான். குறிப்பாக சந்திரமுகி, மொழி, குஷி, காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் பல காட்சிகளில் ஜோதிகாவின் நடிப்பில் தனித்துவம் தெரியும். அதுபோன்ற அழுத்தமான நடிப்பை சில நடிகைகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். திருமணத்துக்கு பின்… முன்னணி நடிகர்கள...
அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த நிக்கோலை சச்தேவ் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு முன்பே அவர்கள் இருவரும் இப்போது தாய்லாந்து நாட்டில் ஸம்மர் ஹாலிடேஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்களது நெருக்கமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதே போல் சில தினங்களாக ரோபோ சங்கர் மகள் திருமணம் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அபர்ணா தாஸ் அதைத் தொடர்ந்து தற்போது நடிகை அபர்ணா தாஸ் திருமணம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் பகத் பாசில் நடித்த ஞான் பிரகாசன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் அபர்ணா தாஸ். இந்த படத்தில் நடித்த பிறகு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்திலும், அதையடுத்து நடிகர் கவினுடன் டாடா படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம...
வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!
Tamil Cinema News

வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!

திரையில் தெரியும் நடிகர் நடிகைகளை பார்த்து பெரிய பிம்பங்களாக நினைத்து ரசிக்கிறோம். சிரிக்கிறோம். ஆனால் அவர்களது குடும்ப பின்னணி, வாழ்க்கை முறை, உறவுகள் குறித்து யாரும் யோசித்து பார்ப்பதே இல்லை. தன்னுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர், சினிமாவில் பெரிய நடிகராக கொண்டாடப்படும்போது உறவினராக உள்ள ஒருவர், அவரை டிவியில், சிவிமாவில் பார்த்தால் என்ன நினைப்பார், என்ன எண்ணங்கள் அவரது மனதில் ஓடும் என்பதை தான் இந்த பெண்மணியின் நேர்காணல் நமக்கு சொல்கிறது. வடிவேலு அத்தை மகள் ஆனால் நடிகர் வடிவேலுவின் அப்பாவுடன் பிறந்த சகோதரிகள் இருவர். அதில் ஒருவர் இறந்து விட்டார். இன்னொரு சகோதரியின் மகள்தான் அவர். மதுரை முட்டுச்சாலை பகுதியில் ரோட்டோரத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பார்த்தவுடனே வறுமை நிறைந்த வாழ்க்கை என்பது முகத்தில், உடையில் பேச்சில் அப்பட்டமாக தெரிகிறது. முறைப்பொண்ணுதான் அந்த நேர்காணலில் நடிக...