சாவித்திரிக்கு பிறகு ஜெமினிகணேசன் 4வதாக திருமணம் செய்து கொண்ட அந்த இளம் சிட்டு யாரு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் ஜெமினி கணேசன். இவருக்கு சாம்பார் என்று இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அதற்கு காரணம் என்னவென்றால், இவர் சாம்பாரை மிகவும் விரும்பி ...