அம்மா கதாபாத்திரத்திற்கு கூட அட்ஜெஸ்ட்மெண்ட் கேக்குறாங்க.. புலம்பும் பிரபல சீனியர் நடிகை..!
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு வகையான திரைப்பட துறைகளில் தற்போது அதிகரித்திருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பல்வேறு வகையான கிசு கிசுக்கள் தினம், தினம் வெளி வந்து பலரையும் யோசிக்க வைத்துள்ளது. பெண்களுக்கு ...