இந்த நடிகரின் அண்ணனை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நடிகை மீனா ஓப்பன் டாக்..!
ரஜினி அங்கிள் என்று பாசத்தோடு ரஜினியை அழைத்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளி வந்த நெஞ்சங்கள் திரைப்படத்தில் ...