என்கிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது.. விடுறதுக்கு முயற்சி பன்றேன்.. ஆனால்.. முடியல.. ரகசியம் உடைத்த நளினி..!
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை நளினி 1980-களில் திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்முட்டியோடு இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழில் சத்யராஜ், ...