கல்யாணம் என்பது இது தான்.. வித்யா பாலன் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!
தமிழ் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் திருமணம் என்பது இன்னும் வாழ்க்கையில் ஒரு புனிதமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில், தமிழக மக்கள் மத்தியில் திருமணம் என்பது இன்னும் அதற்குண்டான கௌரவத்தை இழந்து விடவில்லை. ...