முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!
ஆபாசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்து குடும்ப ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானவர் நடிகை ஷகிலா.
அதே நேரத்தில் இவரின் கில்மா படத்தை பார்க்க ஆடு, மாடு மந்தை போல் தியேட்டருக்கு படையெடுத்த ஆண்கள் கூட்டமும் ஒரு காலத்தில் இருந்தது.
ஆம், அது போன்ற திரைப்படங்களில் படுமோசமான ஆபாச காட்சிகளில் கிளாமர் தெறிக்க நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியவர் நடிகை ஷகிலா.
இதையும் படியுங்கள்: திரிஷா, நயன்தாரா எல்லாம் ஓரமா போ.. அதிக லைக்குகளை குவிக்கும் சீரியல் நடிகைகள் இவங்க தான்..
நடிகை ஷகிலா:
குடும்ப வறுமையின் காரணமாக இவர் தன்னுடைய 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக தனது திரைப்பயணத்தை முத்திரை பதித்தார்.
பெரும்பாலும் மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்...