இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!
நடிகர் தனுஷ் சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். இப்போது சேகர் கம்முலா என்ற தெலுங்கு பட டைரக்டர் இயக்கும் குபேரா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தனுஷ்
இதுதவிர இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன்தான் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தான் கதாநாயகியாக நடிக்கிறார்.
ராயன்
இதுமட்டுமின்றி தனது 50வது படத்துக்கு ராயன் என பெயர் வைத்துள்ள தனுஷ், அந்த படத்துக்கு அவரை கதை, திரைக்கதை வசனம் எழுதி, தனுஷே டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்குமே ஹீரோவுக்கு உரிய அங்கீகாரம் தரும் வகையில் திரைக...