Tuesday, September 24
இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!
Tamil Cinema News

இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!

நடிகர் தனுஷ் சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். இப்போது சேகர் கம்முலா என்ற தெலுங்கு பட டைரக்டர் இயக்கும் குபேரா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனுஷ் இதுதவிர இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன்தான் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தான் கதாநாயகியாக நடிக்கிறார். ராயன் இதுமட்டுமின்றி தனது 50வது படத்துக்கு ராயன் என பெயர் வைத்துள்ள தனுஷ், அந்த படத்துக்கு அவரை கதை, திரைக்கதை வசனம் எழுதி, தனுஷே டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்குமே ஹீரோவுக்கு உரிய அங்கீகாரம் தரும் வகையில் திரைக...
நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..
Tamil Cinema News

நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர் நடிகை மீனா. மீனா என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார் மீனா. சோலையம்மா என்ற கேரக்டரில் மீனாவும், மாயாண்டி கேரக்டரில் ராஜ்கிரணும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர் என்றால் அது மிகையல்ல. அதுவரை சினிமா தயாரிப்பாளராக இருந்த மொய்தீன் பாய், பிறகு இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகராக, ராஜ்கிரண் என்ற பெயரிலேயே தன் திரை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். எஜமான் படத்தில் என் ராசாவின் மனசிலே படத்தை அடுத்து ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்து மீனா, முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், சரத்குமார், பார்த்திபன், முரளி, பிரபுதேவா என மீனாவுடன் ஜோடி போடாத நடிகர்களே இல்லை என்று கூறலாம். விரிவுப்ப...
அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!
Tamil Cinema News

அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் 2வது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா. முதல் மனைவிக்கு 2 மகன்கள், ஒரு மகன் என்ற நிலையில், அதில் மகள்கள் நடிக்க வரவில்லை. வெளிநாட்டில் டாக்டர்களாக இருக்கின்றனர். மகன் அருண் விஜய் மட்டுமே நடிகராக இருக்கிறார். வனிதா விஜயகுமார் மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று பேருமே நடிகைகள்தான். ஆனால் 3 பேருமே சில படங்களில் நடித்தும் பெரிய அளவில் கதாநாயகிகளாக வெற்றிப் பெற முடியவில்லை. எனவே, திருமணம் செய்துக்கொண்டு திருமண வாழ்வில் செட்டிலாகி விட்டனர். டான்ஸ் மாஸ்டர் ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை மட்டும் சரியாக அமையவில்லை. முதலில் அவர் திருமணம் செய்தது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். காதலித்து அவரை திருமணம் செய்துக்கொண்ட வனிதா விஜயகுமார், ...
ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பாட்ஷா படத்தில், நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா என பாடினார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் சமீபத்தில் மும்பைக்கு முகேஷ் அம்பானி வீட்டுக்கு சென்ற போது, தன் வீட்டு வேலைக்கார பெண்ணை, தெரியாமல் கேமரா முன் நின்றதால், ஓடு ஓடு என விரட்டினார். ஒரு வேலைக்கார பெண், தன் குடும்ப புகைப்படத்தில் இருக்கக் கூடாது என்று நினைக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன் என்று பாடுவதெல்லாம் வெறும் உடான்ஸ்தான். அதே போல் ரஜினி, கமலுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரஜினி படம் நன்றாக ஓடினால் கமலுக்கு விரக்தி ஏற்படும். கமல் படம் நன்றாக ஓடினால் ரஜினிக்கு எரிச்சலாகும் என்பதுதான் கசப்பான நிஜம். சினிமாவில் எப்படி நடிக்கிறார்களோ, அதே போல் சினிமா நிகழ்ச்சிகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும், டிவி சேனல் நேர்காணல்களிலும், ஒருவரை ஒருவர் புகழ்ந்துக்கொள்வர். ஆனால் உள்ளூர அவர்களுக்குள் எரிச்சல், புகைச்சல்...
மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்.. இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்டு போய் வாபஸ் பெற்ற ரஜினிகாந்த்..!
Tamil Cinema News

மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ்.. இயக்குனர் சிகரம் சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்டு போய் வாபஸ் பெற்ற ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே லதா ரஜினிகாந்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்றுதான் தமிழக மக்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன், ரஜினியும் லதாவை விவாகரத்து செய்ய முன்வந்தவர்தான் என்ற அதிர்ச்சியான தகவல் இப்போது வெளியே வந்திருக்கிறது. ஆனால் அந்த விஷயத்திலும் கூட கமல்ஹாசன்தான் அவருக்கு தடையாக இருந்து, காப்பாற்றி இருக்கிறார் என்ற உண்மையும் இப்போது தெரிய வந்திருக்கிறது. ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் சில போதை பழக்கங்களுக்கு அதீத அடிமையாக இருந்திருக்கிறார். குறிப்பாக, பாக்கு வகைகளை சுவைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதன் காரணமாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே அடிக்கடி மனத்தாங்கல் பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது. விவாகரத்து இதனால் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போன நடிகர் ரஜினிகாந்த் ...
அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. அட இவரா இப்படி..? ரசிகர்கள் ஷாக்..
Tamil Cinema News

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. அட இவரா இப்படி..? ரசிகர்கள் ஷாக்..

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் பெரிய பிரச்னையாகி வருகிறது. குறிப்பாக புதுமுக நடிகைகள் யாரேனும் வாய்ப்பு தேடி வரும் பட்சத்தில் அவர்களை எளிதாக சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக சொல்லி, பெட்ரூமுக்கு அழைத்து சென்று விடுகின்றனர். படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், பெரிய நடிகையாகி விட்டால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாமே என்ற பேராசையில் அவர்களும் இதற்கு சம்மதித்து விடுகின்றனர். கற்புக்கரசிகளாக ஆனால் அவர்கள் வளர்ந்து விட்ட பிறகு, கற்புக்கரசிகளாக மாறி விடுவர். ஆனால், அவர்களாக சிலருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்வதும் உண்டு. ஆனால் அவர்கள் விரும்பி சென்றால், அதில் எந்த பிரச்னையும் இல்லை. அதே போல் பெரிய அளவில் நடிகைகள் பிரபலமாகி விட்டால், இதுபோன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருக்காது என்று நினைத்தால், நடிகை அனுஷ்காவுக்கு அப்படி ...
நடிகை பிரியா பவானி ஷங்கர் முழு சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை பிரியா பவானி ஷங்கர் முழு சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா..?

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று ஜொலித்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் வாணி போஜனை அடுத்து நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது வெள்ளித்திரைகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இதையும் படிங்க: என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. பேண்ட் போட்டிருக்கீங்களா.. Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்.. தமிழில் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளி வந்த மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாகி இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார். நடிகை பிரியா பவானி ஷங்கர்.. பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளி வந்த படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு நல்ல ரிச்சை ரசிகர்களின் மத்தியில் கொடுத்தது. அந்த வகையில் மான்ஸ்டர், யானை, கடைக்குட்டி சிங்கம், பத்து தல என பல பிரபலங்களோடு இணைந்து நடித்திருக்கிறார...
என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. பேண்ட் போட்டிருக்கீங்களா.. Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..
Tamil Cinema News

என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. பேண்ட் போட்டிருக்கீங்களா.. Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..

நட்பு என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பிக்பாஸில் கலந்து கொண்ட சம்யுத்தா சண்முகம் மற்றும் தொகுப்பாளனி பாவனா இருவருக்கு இடையே உள்ள நட்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதையும் படிங்க: பன்னியுடன் பன்னி போலவே போஸ் கொடுத்து நிற்கும் நிக்கி கல்ராணி.. அட கொடுமைய.. இணைபிரியா தோழிகளாக திகழக்கூடிய இருவரும் செய்திருக்கும் செயலால் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவு இணையமே கிறுகிறுக்கூடிய வகையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் கும்மி அடிக்க வைத்து விட்டார்கள். சம்யுக்தா மற்றும் பாவனா.. மிகச் சிறந்த தோழிகளாக இருக்கக்கூடிய இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களைக் கொண்டு இருக்கிறார்கள். எனவே ரசிகர்களை எப்போதும் மகிழ்விப்பதற்காக அடிக்கடி இவர்கள் புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்ல...
பன்னியுடன் பன்னி போலவே போஸ் கொடுத்து நிற்கும் நிக்கி கல்ராணி.. அட கொடுமைய..
Actress

பன்னியுடன் பன்னி போலவே போஸ் கொடுத்து நிற்கும் நிக்கி கல்ராணி.. அட கொடுமைய..

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்யாணி ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் தமிழிலும் சில படங்கள் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 1983 என்ற மலையாள படம் ஒன்றில் நடித்ததற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். இந்த படத்தில் இவர் மஞ்சுளா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். நடிகை நிக்கி கல்ராணி.. மேலும் இவர் 2014-ஆம் ஆண்டு டார்லிங் என்ற தமிழ் படத்தில் நிஷா கேரக்டரை செய்து ரசிகர்களை அசத்தினார். அத்தோடு 2015-ஆம் ஆண்டு யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் கயல் கேரக்டரை செய்திருக்கிறார். இதையும் படிங்க: நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. கிரிக்கெட் கிரவுண்டில் கிறுகிறுக்க வைத்த தொகுப்பாளினி பாவனா..! இதனை அடுத்து தம...
நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. கிரிக்கெட் கிரவுண்டில் கிறுகிறுக்க வைத்த தொகுப்பாளினி பாவனா..!
Television

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. கிரிக்கெட் கிரவுண்டில் கிறுகிறுக்க வைத்த தொகுப்பாளினி பாவனா..!

சின்னத்திரைகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே பாவனா மிகச்சிறந்த வர்ணனை ஆளராக திகழ்கிறார். தற்போது இவர் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸில் ஒலி பரப்பாளராக பணி புரிந்து வருகிறார். மேலும் இவர் ஆரம்ப காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி ஸ்டார் விஜய் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தொகுப்பாளினி பாவனா.. தொகுப்பாளினி பாவனா விஜய் தொலைக்காட்சிகள் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் தொகுத்து வழங்கி பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு முதல் உலக கிரிக்கெட் கோப்பையின் ஒளிபரப்பை செய்து வரும் இவர் படு பிஸியான நபராக திகழ்கிறார். ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் வர்ணனையை செய்து வந்த நிலையில் ஒரு பெண் தொகுப்பாளிய...