50 வயசுல திருமணம்.. விரக்தியால் நடிகை சுகன்யாவுக்கு ஏற்பட்ட மன மாற்றம்..!
தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான பெருமை உண்டு. அது மிக முக்கிய நடிகைகள், சிறந்த நடிககைள் தமிழ் சினிமாவுக்கு இதுவரை கிடைத்திருக்கிறார். பல நல்ல படங்களில் அவர்கள் நடித்திருக்கின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துவிட்டு, ...