இத்த தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பூர்ணா..!
சில நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே நான் மிகச்சிறந்த நடிகை என்பதில் சில காட்சிகளில் நிரூபித்து காட்டி விடுவர். அவர்களுக்கு இயல்பிலேயே நடிப்பு இருக்கும். அது கேமரா முன் நின்றவுடன் தானாக வெளிப்பட்டு விடும். அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இயக்குனர்கள் அதிகமாக மெனக்கெட வேண்டி்யது இல்லை.
பூர்ணா
நடிகை பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். தமிழில் மெட்டிஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் அறிமுகமானார். இதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
இதில் மணியாட்டி சாமியாராக வடிவேலு காமெடி வேற லெவலில் இருந்தது. பொன்வண்ணன், ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் பூர்ணா நல்ல நடிப்பை தந்திருந்தார்.
தொடர்ந்து கொடைக்கானல், பகடி, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, சவரக்கத்தி, கொ...