Tuesday, September 24
இத்த தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பூர்ணா..!
Tamil Cinema News

இத்த தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பூர்ணா..!

சில நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே நான் மிகச்சிறந்த நடிகை என்பதில் சில காட்சிகளில் நிரூபித்து காட்டி விடுவர். அவர்களுக்கு இயல்பிலேயே நடிப்பு இருக்கும். அது கேமரா முன் நின்றவுடன் தானாக வெளிப்பட்டு விடும். அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இயக்குனர்கள் அதிகமாக மெனக்கெட வேண்டி்யது இல்லை. பூர்ணா நடிகை பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். தமிழில் மெட்டிஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் அறிமுகமானார். இதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதில் மணியாட்டி சாமியாராக வடிவேலு காமெடி வேற லெவலில் இருந்தது. பொன்வண்ணன், ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் பூர்ணா நல்ல நடிப்பை தந்திருந்தார். தொடர்ந்து கொடைக்கானல், பகடி, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, சவரக்கத்தி, கொ...
இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..
Tamil Cinema News

இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

சினிமா, சீரியல் நடிகர்கள், நடிகைகள் என்றாலே செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்பவர்கள். சொகுசான வாழ்க்கையில் சந்தோஷமாக தினமும் வாழ்க்கையை நடத்துபவர்கள் என்ற எண்ணம்தான் பலரது மனங்களில் இருக்கிறது. நாங்களும் சராசரியான வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்களை சந்தித்தவர்கள்தான் என்று தங்களது வாழ்க்கை அனுபவத்தை கூறியிருக்கின்றனர் இந்த நட்சத்திர ஜோடி. சான்ட்ரா சான்ட்ரா, கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர். டிவி சேனல்களில் தொகுப்பாளராக அறிமுகமானார். கஸ்தூரிமான் என்ற மலையாள படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். கதை திரைக்கதை வசனம் இயக்கம், சிவப்பு எனக்கு பிடிக்கும், உறுமீன், சிங்கம் 3, காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சீரியல் நடிகை தமிழில், மலையாளத்தில் நிறைய படங்களில் சான்ட்ரா நடித்திருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி நடிகையாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதே போல் டிவி சேனல்களில...
இது ஒன்னே ஒன்னு தான் இப்போ குறைச்சல்.. எமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் ரசிகர்கள்..
Tamil Cinema News

இது ஒன்னே ஒன்னு தான் இப்போ குறைச்சல்.. எமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் இதுவரை சில ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கின்றனர். இப்போதும் ஏதேனும் சில படங்களில் ஹாலிவுட் கதாபாத்திரங்கள் இடம்பெறும் பட்சத்தில் அதில் ஆங்கிலேய நடிகர், நடிககைகள் நடிக்கின்றனர். குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் அந்த கதைக்களத்தில் எடுக்கப்படும் படமாக இருக்கும் பட்சத்தில் அதில் கட்டாயம் ஆங்கில நடிகர், நடிகையர் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.   எமி ஜாக்சன் அந்த வகையில், சுதந்திர காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாக்கப்பட்ட படம்தான் மதராசப்பட்டணம். ஆர்யா கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், எமி ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகை அறிமும் செய்யப்பட்டார். வழக்கமான ஆங்கில நடிககைளை போல வெள்ளை நிறமாக மட்டுமே இல்லாமல், மிகவும் நளினமான அழகில் லட்சணமான முகத்தோற்றத்தில் பார்த்தவுடன் பிடித்துப் போகும் ஒரு நளினமாக அழகான வடிவில் காணப்பட்டார் எமி ஜாக்சன். மதர...
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமை.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமை.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிலர், இன்று பெரிய நடிகர்களாக, சீரியல் நடிகைகளாக ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் சின்ன வயதில் நடிப்புத்துறையில் இருந்து விட்டு வளர்ந்த பின் வேறு துறைகளுக்கும் சென்றிருக்கிறனர். ஆனால் ஒரு சிலர் சினிமாவில் தொடர்ந்து நடித்து பெரியவர்களான பின்பும் அதே சினிமா பாதையில் பயணிக்கின்றனர். அதில் ஒரு சிலர் பெரிய அளவில் சாதிக்கின்றனர். அப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகளில் குறிப்பிட்டு சொல்லத் தகுந்தவர் நடிகை ஸ்ரீதேவி. வளர்ந்த பின் பெரிய ஸ்டார் நடிகையானார். ஆனால் ஸ்ரீதேவி போன்று சிலருக்கு மட்டுமே இந்த ஸ்டார் அந்தஸ்து அளவுக்கு பெரிய உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அது வாய்க்காமல் போய் விடுவதும் உண்டு. நீலிமா ராணி தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீலிமா ராணி. தொடர்ந்து பாண்டவர் பூமி, வ...
அவங்க வாயில குத்தனும்.. தீயாய் பரவும் திரிஷாவின் வீடியோ.. என்ன காரணம்..?
Tamil Cinema News

அவங்க வாயில குத்தனும்.. தீயாய் பரவும் திரிஷாவின் வீடியோ.. என்ன காரணம்..?

நடிகை திரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக வலம் வருகிறார். இடையில் சினிமாவில் சில சரிவுகளை சந்தித்த அவர், இப்போது மீண்டும் பிஸியான நடிகையாகி விட்டார். திரிஷா குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு அவரது இமேஜ் பெரிய அளவில் உச்சம் தொட்டு விட்டது. லியோ படத்தை அடுத்து விடாமுயற்சி, தக்லைப் படங்களிலும் தெலுங்கில் 3 படங்கள், மலையாளத்தில் 2 படங்கள் என கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். எப்போதுமே நடிகை திரிஷா என்றாலே அவருடன் சர்ச்சைகளும் நிறைய வந்து விடுகின்றன. நகமும் சதையும் போல திரிஷாவின் வாழ்க்கையில் எப்போதுமே சர்ச்சைகளுக்கு குறைவிருப்பதில்லை. குளியல் காட்சி பல ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டார், ஆந்திராவில் குளியலறையில் அவரது குளியல் காட்சி ...
2வது மனைவியாகும் நடிகை அஞ்சலி..! மாப்பிள்ளை யாரு தெரியுமா..?
Tamil Cinema News

2வது மனைவியாகும் நடிகை அஞ்சலி..! மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளாக சிலர் மட்டுமே அதிக கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்ல நடிகையாக இருந்தாலும் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவைச் சேர்ந்த அவர் பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து கல்லூரி படிப்பை தொடர்ந்தார். முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். சில விளம்பர படங்களில் நடித்த அவர், தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். அதன்பிறகு 2007ம் ஆண்டில் இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். சிறந்த அறிமுக நடிகை இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற தென்மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். தொடர்ந்து வசந்தபாலன் இயக்க...
நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்திட்டு இருக்க.. ரசிகர்களை பதற வைத்த CWC பவித்ரா லட்சுமி..!
Tamil Cinema News

நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்திட்டு இருக்க.. ரசிகர்களை பதற வைத்த CWC பவித்ரா லட்சுமி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் பவித்ரா லக்ஷ்மி. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அவர் புகழுடன் சேர்ந்து செய்த கலாட்டாக்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்று சொல்லலாம். இதையும் படியுங்கள்: அரேபிய குதிரைன்னு கரெக்டா தான் சொல்லி இருக்காங்க.. டூ பீஸ் உடையில் அனுஷ்கா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்.. அடையாளத்தை கொடுத்த குக் வித் கோமாளி: இவர் இதற்கு முன்னர் ஓ காதல் கண்மணி மற்றும் நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனது மட்டுமே இல்லாமல் அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் கிட...
அரேபிய குதிரைன்னு கரெக்டா தான் சொல்லி இருக்காங்க.. டூ பீஸ் உடையில் அனுஷ்கா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..
Tamil Cinema News

அரேபிய குதிரைன்னு கரெக்டா தான் சொல்லி இருக்காங்க.. டூ பீஸ் உடையில் அனுஷ்கா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா செட்டி. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழ் , தெலுங்கை தாண்டி தவிர மலையாளத்திலும் ஹிந்தியில் சில மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..! நடிகை அனுஷ்கா செட்டி கடந்த 2005 இல் முதன் முதலில் நாகார்ஜுனாவுடன் இணைந்த சூப்பர் எனும் சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர் ஹிட் கொடுத்த அனுஷ்கா: அதன் பின்னர் தமிழ் 2006 இல் ரெண்டு எனும் திரைப்படத்தின் மாதவனுடன் நடித்த தமிழ் அறிமுகமானார் இதுவரை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களில் 45க்கும் மேற்பட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக...
இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..!
Tamil Cinema News

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஹம்ச நந்தினி..!

டோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹம்சா நந்தினி. இவர் மாடல் அழகியாக தனது கரியரை தொடங்கி அதன் பிறகு பல்வேறு விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் மாடலிங் செய்து வருகிறார். அதன் பின்னர் நடன கலைஞராக தன்னை அறிமுகம் செய்து கொண்டு திரைப்பட வாய்ப்பையும் பெற்றார். குறிப்பாக இவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது . இதையும் படியுங்கள்:அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை! தெலுங்கில் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் அங்கு மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தெலுங்கு வரலாற்று திரைப்படமான ருத்ரமா தேவியின் போர் இளவரசி மதனிகாவாக நடித்திருந்தார் இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு திரைப்பட பாடல்...
அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!
Tamil Cinema News

அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பவானி ஸ்ரீ. இவர் திரைப்பட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது . இதையும் படியுங்கள்: அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..! இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர படங்களிலும் போட்டோ ஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடிகையாக பவானி ஸ்ரீ: அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் பாவ கதைகள், கா பே ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். கா பே ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அவரது ரோல் படத்திற்கு அழுத்தமானதாகவும் இருந்தது. இ...
Exit mobile version