நான்கு ஆண்டுகளாக வேறு ஒருவருடன் குடித்தனம்.. விவகாரத்து தர மறுக்கும் கணவர்.. பிக்பாஸ் சம்யுக்தா வேதனை..!
மாடல் அழகியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் சம்யுக்தா .
இவர் பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனாவின் நெருங்கிய தோழி. ஆரம்பத்தில் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பிக்பாஸில் வாய்ப்பு:
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்கள் இடையே பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.
இதையும் படியுங்கள்: தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் சம்யுக்த பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அப்போது மகனுடன் எடுத்துக் கொள்ளும் சில அழகான க்யூட்டான வீடியோக்களை வெளியிடுவார் .
ஆனால் கணவர் இல்லை. ஆம் கணவருடன் கருத்து வேறுபாடு காரண...