உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..
ரவீனா தாஹா சினிமா நடிகையாக, சீரியல் நடிகையாக, நடனக் கலைஞராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.
குறிப்பாக விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரவீனா தாஹா, மணியுடன் போட்ட குத்தாட்டமும் நெருக்கமும் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
ரவீனா தாஹா
கதை சொல்லப் போறோம் என்ற படத்தில் அறிமுகமான ரவீனா தாஹா, ராட்சசன் படத்தில், பள்ளி மாணவியாக நடித்திருந்த அவர், அரக்கன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
பூவே பூச்சூடவா, மௌனராகம் 2 ஆகிய டிவி சீரியல்களில் நடித்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி குக் வித் கோமாளி சீசன் 2விலும் பங்கேற்ற வகையில் ரவீனா தாஹாவுக்கு நல்ல பரிச்சயம் மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
விஜய் மகனுடன்…
ஒரு யூடியூப் நேர்காணலில் பேசிய நடிகை ரவீனா தாஹா, நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயு...