72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…
தென்னிந்திய சினிமாவில் நம் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை சமந்தா.
இவர் தமிழ் ,தெலுங்கு , இந்தி, மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது கெரியரை துவங்கினார்.
டாப் நடிகை அந்தஸ்தில் சமந்தா:
அதன் பிறகு தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் : “இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது..” நைட் பார்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாறு மாறு போஸ்!
தொடர்ச்சியாக தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தா முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார்.
தமிழில் மற்றும் தெலுங்கிலும் சரிசமமாக வெற்றிகள் குவித்து கொண்டே வந்த சமந்தாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட...