நவரச நாயகன் கார்த்திக் பார்த்த தில்லாலங்கடி வேலைகள்.. பிரபல நடிகர் போட்டு உடைத்த ரகசியம்..!
நடிகர்களில் பலர் இருந்தாலும், நடிக்க வந்தாலும் நாளடைவில் காணாமல் போனாலும் சில நடிகர்கள் எப்போதுமே ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நின்று விடுகின்றனர். அவர்கள் நடித்த பழைய படங்களை காண்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் திரண்டு தியேட்டர்களுக்கு வருகின்றனர்.
கார்த்திக்
இது எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுக்கு மட்டுமல்ல, நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கு மிக முக்கியமாக பொருந்தும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் முத்துராமன். அவரது மகன் தான் கார்த்திக்.
அலைகள் ஓய்வதில்லை
நடிகர் கார்த்திக் குறித்து, பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது,
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரா...