நான் என் புருஷனுக்கு பண்ணது தப்பா..? எதுக்கு மன்னிப்பு கேக்கணும்.. திவ்யதர்ஷினி வலுவான பதிலடி..!
விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து, கடந்த 2017 ஆம் ஆண்டில் தனது கணவரை விவாகரத்து ...