ரசிகர்களுக்கு இது அடிக்க கூடாது என்பதால் தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்.. அனுபமா ஒரே போடு..!
கேரளாவை சேர்ந்த அழகு பெண்குட்டி ஆன அனுபமா பரமேஸ்வரன் நேச்சுரல் அழகியாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்கச் செய்தார்.
ஆம், மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
அடையாளம் கொடுத்த பிரேமம் திரைப்படம்:
அந்த படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அவர் 2016ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: தடுக்கி விழுந்த பாம்பு நடிகை.. X Ray எடுத்தபோது இடுப்பில் அந்த மேட்டர்.. மிரண்டு போன மருத்துவர்..
அனுபமா தொடர்ந்து சில படங்களில் நடித்து இங்கும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரத் துவங்கினார் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் நேச்சுரல் அழகியாக பவ்யமான பெண்ணாக நடித்து எல்லோரத...