பெண்களின் இந்த உறுப்பை இப்படித்தான் அழைக்க வேண்டும்.. நடிகை ரேகா நாயரை விளாசும் ரசிகர்கள்..!
பெண்கள் வாய் திறந்து பேசுவதற்கே வெட்கப்பட்ட காலம் என்று ஒரு காலம் இருந்தது. பிறகு பெண்கள் பேசத் தொடங்கினார்கள், பெண்கள், குடும்பம் சார்ந்து குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேசுவது என்பது முதலில் நாகரிகமாகவும், ...