உடை மாற்றும் அறையில்..அது தெரிய.. டாப் ஆங்கிளில் டிக் டிக் டிக் பட நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஹாட் செல்ஃபி..
சில படங்களில் நடித்தாலும் தங்களது கவர்ச்சியான உடல் அழகை காட்டிவிட்டால், ரசிகர்கள் மனதில் சில நடிகைகளுக்கு எளிதில் இடம் கிடைத்து விடுகிறது.
ஆனால் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்தாலும் படங்களில் தொடர் வாய்ப்புகள் இருந்தால்தான் அவர்களால் ஜெயிக்க முடியும். சினிமாவிலும் நீடித்திருக்க முடியும்.
ரெத்திகா ஸ்ரீனிவாஸ்
சென்னை பெண் ரெத்திகா ஸ்ரீனிவாஸ் பிறந்தது சென்னையில்தான். சென்னை பொண்ணு இவர். பல விளம்பரங்களில் மாடலாக நடித்திருக்கிறார். விளம்பரத்தில் நடிக்க ஆடிஷன் ஒன்றுக்கு சென்ற போது, டைரக்டர் பாலாஜி சக்திவேலை சந்தித்தார்.
இதையடுத்து வழக்கு எண் 18ன்கீழ் 9 என்ற படத்தில், திமிர் பிடித்த ஆணவக்காரி இளம் தாயாக நடித்திருந்தார். இந்த நடிப்புக்காக ரெத்திகா ஸ்ரீனிவாஸ் மிகப்பெரிய பாராட்டை பெற்றார்.
மாசு என்கிற மாசிலாமணி
அதன்பிறகு முதலில் பார்த்து வந்த பணியை விட்டு விலகி, சினிமாவில் வாய்ப்பு தேடி முழுமூ...