என்ன கொடும சார் இது..? தான் நடித்த படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் நடிகைகள் வளர்ந்து வரும் காலம் வரை இயக்குனர்கள், சக நடிகர்கள், நடிகைகளுக்கு மரியாதை தந்து கண்ணியமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில், சில வெற்றி படங்களில் நடித்து ...