தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஷகீலா. கடந்த 1990களில் பலரது தூக்கத்தை கெடுத்தவர்.
பிளே கேர்ள்ஸ் என்ற படத்தில், சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்த ஷகீலா தொடர்ந்து பி கிரேடு படங்களில் நடித்தார். ஷகீலா படங்கள் என்றாலே, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ஷகீலா
ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவர்ச்சி நடிப்பில் இருந்து விலகிய ஷகீலா, இப்போது காமெடி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
சொந்தமாக யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஷகீலா, அடிக்கடி மாஜி கவர்ச்சி நடிகைகளை அழைத்து நேர்காணல் செய்கிறார். அதேபோல் அவரும் நிறைய நேர்காணல்களில் கலந்துக்கொண்டு பேசுகிறார்.
குழந்தைகளை எனக்கு பிடிக்கும்
ஒரு நேர்காணலில் நடிகை ஷகீலா கூறியதாவது, குழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடைகளுக்கோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போதோ குழந்தை...