Tuesday, September 24
கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. நடிகர் கார்த்தி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. நடிகர் கார்த்தி ஓப்பன் டாக்..!

நடிகர் கார்த்தி வாரிசு நடிகரான சிவகுமாரின் இளைய மகன் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் சூர்யாவின் தம்பி என்பது பலருக்கும் நன்றாக தெரியும், தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், எடிசன் விருதுகள் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் போன்றவற்றை வென்று இருக்கிறார். நடிகர் கார்த்தி.. மேலும் நடிகர் கார்த்தியின் நடிப்பை ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற படங்களில் நீங்கள் பார்த்து ரசித்திருக்கலாம். அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை தரவில்லை. எனினும் அடுத்தடுத்த படங்களில் தற்போது அதிக கவனம் எடுத்து நடித்து வருகிறார். இதையும் படிங்க: எது குதிரைன்னே தெரியலை...
எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!
Tamil Cinema News

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

ஆரம்ப நாட்களில் தமிழ் விளம்பரங்களில் நடித்து வந்த ஜனனி அய்யர் அவன் இவன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் வலம் வர ஆரம்பித்தார். இதையும் படிங்க: தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்.. சென்னையில் இருக்கும் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கோபாலபுரத்தில் இருக்கும் தயானந்த ஆங்கில வேத பாடசாலையில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து சவிதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிப்பை படித்தவர். ஜனனி அய்யர்.. ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக வலம் வர வேண்டும் என்று நினைத்த இவர் 150 - க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தேகடி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர் கூட்டம் அதிகரித்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதி...
தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..
Tamil Cinema News

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரியும். தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து விரைவில் முழு நேர அரசியலில் களம் இறங்க விஜய் தயார் ஆகிவிட்டார். இதையும் படிங்க: நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..! இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய் கண்டிப்பாக மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்வார் என்று காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது சினிமா உலகிற்கு பை, பை சொல்லுவதை நினைத்து சற்று சங்கடத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். தளபதி விஜய்.. தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த வண்ணம் உள்ளது. இதனை அடுத்து தளப...
நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..!

தல அஜித் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் படங்கள் தோல்வி அடைந்தாலும் பின்னர் வந்த படங்கள் இவருக்கு நல்ல ரிச்சை கொடுத்ததோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த செல்வாக்கையும் ஏற்படுத்தி தந்தது. இதையும் படிங்க: 34 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாகும் 57 வயசு நடிகை..! இந்நிலையில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி திரைப்படம் ட்ராப்பானதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வரக்கூடிய சமயத்தில் தற்போது அந்த படம் டிராப்பானதற்கு இது தான் காரணம் என்ற விஷயம் இணையங்களில் கசிந்து வருகிறது. தல அஜித்.. மகிழ் திருமேனி எழுதி இயக்கி வந்த விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படம் டிராப்பானதற...
34 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாகும் 57 வயசு நடிகை..!
Tamil Cinema News

34 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாகும் 57 வயசு நடிகை..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை ரஜினிகாந்த், கமலஹாசன் அடுத்ததாக தளபதி விஜய் மற்றும் தல அஜித் இவர்கள் இருவரும் மிகவும் முன்னணி நடிகர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் நாயகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இதையும் படிங்க: என்ன கன்றாவி இது..? தமன்னாவின் காதலன் மீது குத்த வைத்து படுக்கையில் ஜான்வி கபூர்.. திரை உலகில் எந்த வித பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த அளவு முன்னேறி இருக்கும் தல அஜித் பல்வேறு படங்களில் தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று  ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர் தல அஜித்.. ஆரம்ப நாட்களில் அஜித் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை அவருக்கு தரவில்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் ஒவ்வொரு படத்திலும் தனது உழைப்பை போட்ட அஜித் வாலி திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று விட்டார்.   அத்தோடு காதல் மன்னன் ஜெம...
என்ன கன்றாவி இது..? தமன்னாவின் காதலன் மீது குத்த வைத்து படுக்கையில் ஜான்வி கபூர்..
Tamil Cinema News

என்ன கன்றாவி இது..? தமன்னாவின் காதலன் மீது குத்த வைத்து படுக்கையில் ஜான்வி கபூர்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். தனது அம்மாவைப் போல திரை உலகில் பெயர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஜான்வி கபூர் ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை ஜான்வி கபூர்.. இன்னும் தமிழ் படங்களில் என்ட்ரி கொடுக்காத ஜான்வி கபூர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகளாகப் பிறந்து தற்போது பாலிவுட் நடிகையாக வளர்ந்து இருக்கிறார். தனது பள்ளி படிப்பை மும்பையில் இருக்கும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்ற இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பர் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தின் நடிப்புக்கான படிப்பினை படித்தவர். இதையும் படிங்க: Zoom பண்ணி கஷ்...
Zoom பண்ணி கஷ்டப்படாதிங்க.. நானே பக்கத்துல காட்டுறேன்.. ரைசாவை பார்த்து மட்டையான ரசிகர்கள்..
Actress

Zoom பண்ணி கஷ்டப்படாதிங்க.. நானே பக்கத்துல காட்டுறேன்.. ரைசாவை பார்த்து மட்டையான ரசிகர்கள்..

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அண்மையில் தான் பிக் பாஸ் சீசன் ஏழு முடிந்தது. இந்த நிகழ்வில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரைசா வில்சன் பற்றி உங்களுக்கு அதிகளவு தெரிந்திருக்கும். மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை ரைசா வில்சன்.. தனது பள்ளி படிப்பை நாசரேத் கான்வென்ட் பெண்கள் உயர்நிலையில் பள்ளியில் படித்த இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் படித்திருக்கிறார். மார்க்கெட்டிங் துறையில் மேலாளராக பணி புரிந்த இவர் 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிஸ் இந்தியா தெற்கு 2011 போட்டிகள் கலந்து கொண்டு மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றிருக்கிறார். இதையும் படிங்க: டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..! மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்த இவர் ...
நடிகை கஜோலின் மகனா இது..? இவ்ளோ பெரிய மகனா.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

நடிகை கஜோலின் மகனா இது..? இவ்ளோ பெரிய மகனா.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா, இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்கள் அடிக்கடி விரும்பி கேட்கும் டிரண்டிங் பாடலாகவும், அடிக்கடி பலரும் முணுமுணுக்கும் பாடலாகவும் இருக்கிறது. இந்த பாடல் காட்சியில் கஜோலும், பிரபுதேவாவும் நடனமாடியபடியே திடீர் என ஒரு கட்டத்தில் இருவரும் காதல் வசப்பட்டு விடுவர். இந்த பாடல் வரிகளும், படமாக்கப்பட்ட விதமும், காட்சிகளும் எப்போதுமே ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. கஜோல் இந்த படத்தில்தான் அறிமுகமானார் கஜோல். கிறிஸ்தவ பெண்ணான அவரை, தாமஸ் என்ற கேரக்டரில் நடித்த அரவிந்த் சாமி மிக ஆழமாக காதலிப்பார். அவரிடம் காதலை சொல்ல, பிரபுதேவா மூலம் உதவி கேட்பார். கடைசியில் தூது போன பிரபு தேவாவுக்கும், கஜோலுக்கும் காதல் வந்துவிடும். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத் தாமரை மகளே பாடல், எஸ்பி பாலசுப்ரமணியம் குரலில் தேன் மதுரமாக இருந்தது. இந்த பாடலை பாடியதற்காக எஸ்...
டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!
Tamil Cinema News

டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

திரைத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் அடுக்குமொழியை பேசுவதில் அண்ணாவிற்கு அடுத்த இடத்தை பிடித்தவர். தன் பன்முகத் திறமையால் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு இவரது இவருடைய மகன் சிலம்பரசன் மற்றும் குறளரசன் திரையுலகில் பல்வேறு வகைகளில் சாதனைகளை செய்து வருகிறார்கள். சகலகலா வல்லவன் டி ராஜேந்தர்.. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட டி ராஜேந்தர் மயிலாடுதுறையில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் இவரது இயற்பெயர் தேசிங்கு ராஜேந்தர். இதையும் படிங்க: நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..! பள்ளிப் பருவம் முதற்கொண்டு இவர் மேடை ஏறி பேச வேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் எதுகை, மோனையில் பேசி சக மாணவர்களின் கை தட்டல்களை ...
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு கமலினி முகர்ஜி..!
Tamil Cinema News

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வேட்டையாடு விளையாடு கமலினி முகர்ஜி..!

மனிதர்களின் தோற்றம் என்பது, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவது இல்லை. வயதும், கால மாற்றங்களும் மனிதர்களின் தோற்றத்தை மாற்றி விடுகின்றன. ஆனால் ஒரு சிலர் மட்டும் உணவு கட்டுப்பாடு, நேர்த்தியான வாழ்க்கை என தங்களது தோற்றத்தை ஓரளவுக்கு ஒரே மாதிரியாக மெயின்டெயின்ட் செய்து வருகின்றனர். உடல் தோற்றத்தில் அதுவும் தனது தோற்றத்தையே மூலதனமாக கொண்டவர்கள். அதில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் , விஜய் போன்றவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் காணப்படுகின்றனர். இதற்கு காரணம். அவர்களது உடல் தோற்றம் குறித்த கூடுதல் விழிப்புணர்வுதான். அதனால்தான் 73 வயதிலும், ரஜினி வேட்டையன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 69 வயதில் கமல் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் நடிகர்களை போல, நடிகைகள் அப்படி தங்களது உடல் தோற்றத்தை இளமையாக மெயின்டெயின்ட் பண்ணுவது மிகவும் ...