என்ன சொல்ட்றீங்க.. திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டியவர்.. இப்போ இந்த நடிகையுடனா..?
தமிழ் சினிமாவில், சில நடிகைகள் மட்டும்தான் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடிகிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்தை கடக்க முடிவதில்லை. கவர்ச்சியாக நடித்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களது இமேஜ் ரசிகர்கள் மத்தியில் நீடித்திருப்பதில்லை. ...