எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!
புன்னகை அரசி என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படும் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து ...