அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?
ஏண்டா… உனக்கெல்லாம் வெக்கமே இல்லையாடா என்று ஒரு காமெடி காட்சியில், நடிகர் சந்தானம் அருகில் இருப்பதை பார்த்து திட்டுவார். சில விஷயங்களை கேள்விப்படும் போது நம்முடைய மனதிலும் இந்த கேள்விதான் டக்கென்று எழுகிறது. ...