இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..
திரைப்படங்களில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது. அந்த வகையில் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்திருந்தாலும் அம்மாவை போல திரையுலகில் ஜொலிக்கவில்லை.
இதையும் படிங்க: “ப்ளீஸ்.. விட்டுருங்க..” கதறியும் கேக்கல.. சன் மியூசிக்கில் நடந்த கொடுமை குறித்து VJ மணிமேகலை..!
ஆரம்ப காலத்தில் இவர் நடித்த பட படங்கள் இவருக்கு தோல்வியை தந்த போதும் தொடர்ந்து முயற்சி செய்து பல படங்களில் நடித்திருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் திரை உலகை விட்டு விலகி இருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா..
தெலுங்கு சினிமாவில் ஆரம்ப நாட்களில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்து இவருக்கு மலையாள திரைப்படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
தமிழை பொறுத்த...