நானும் எத்தன நாளைக்கு இழுத்து போத்திகிட்டு இருக்குறது.. அடுத்த கட்டதுக்கு தாவிய கௌரி கிஷன்..
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் கௌரி கிஷன் 96 படத்தில் 2018 ஆம் ஆண்டு இவர் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் 3 முக்கிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு குழந்தை பெத்துக்க தகுதி இருக்கு.. அவருக்கு தான் ஆண்மை இல்ல.. குண்டு நடிகர் குறித்து வெளியான பகீர் தகவல்..!
இதனை அடுத்து மாஸ்டர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தனுஷோடு இணைந்து கர்ணன் படத்தில் பக்காவாக நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
கௌரி கிஷன்..
இவர் எட்டாவது சைமா விருதுகள் மற்றும் எடிசன் விருதுகளை பெற்றிருக்கக் கூடிய சிறந்த நடிகையாக திகழ்கிறார். 96 படத்தில் பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணாக அறிமுகமானதை அடுத்து பல திரைப்படங்களில் சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டர்களில் நடித்து அசத்தியிருக்கிறார்...