சரியான வெடக்கோழி.. பதின்ம வயதில்.. நீச்சல் உடையில் சிம்ரன்.. வைரல் பிக்ஸ்..
ஒன்லி பல்லி இடுப்பழகை கொண்டு வளைத்து நெளித்து ஆட்டம் போட்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சிம்ரன்.
நடிகை சிம்ரன்:
இவர் மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஹிந்தி மற்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!
குறிப்பாக தமிழில் இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் திரைப்படங்களில் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார்.
குறிப்பாக 2003இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படம் இவருக்கு பல்வேறு விருதுகளையும் இவரின் நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தி காட...