பார்ரா.. பெரியம்மா நக்மாவை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!
தமிழ் திரையுலகில், தமிழக நடிகைகளை விட வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளுக்கு சற்று மவுசு கூடுதலாக இருக்கும். அந்த வகையில் வடக்கில் இருந்து வந்த நடிகை ஜோதிகா தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழைப் பொறுத்த வரை இவர் அஜித் நடிப்பில் வெளி வந்து பிளாக் பஸ்டர் மூவியாக விளங்கிய வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்திருப்பார்.
நடிகை ஜோதிகா..
இதனை அடுத்து இவருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் குஷி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததை சரியாக பயன்படுத்தி அதிகளவு ரசிகர்களை பெற்றார்.
இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது காதல் வயப்பட்டார். இதனை அடுத்து சூர்யாவுடன் பல திரைப்ப...