“என் திருமணம் நின்னு போச்சு.. ஆனால்.. அதன் பிறகு..” ராஷ்மிகா மந்தனா சொல்வதை கேட்டீங்களா..?
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்வார்கள். அது அரசியலுக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிகர், நடிகைகள் தங்களது ...