என் முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் கூறிய அதிர்ச்சி தகவல்..!
சினிமாவில் நடித்து பெரிய அளவில் பெயர், புகழ்,செல்வாக்கு பெற்றிருந்தாலும் எல்லா கலைஞர்களுக்கும் சராசரி மனிதர்களுக்குரிய எண்ணங்களும், ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும், ஏமாற்றங்களும், தோல்விகளும், துரோகங்களும், வலிகளும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் பலரும் ...