Tuesday, September 24
மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு
Tamil Cinema News

மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு

ஸ்டார் நடிகரை பல ஆண்டுகளாக அரசியலுக்குள் வருவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். எனக்கு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம் என, ஸ்டார் நடிகர் கடைசியில் ஒதுங்கி விட்டார். இப்போது 73 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார். நாயகன் நடிகர் அடுத்த, மய்யம் தலைவராக அரசியல் நடத்தி வரும் நாயகன் நடிகருக்கு, பெரியதாக மக்கள் மத்தியில் வரவேற்பே இல்லை. ஆளுங்கட்சி ஆதரவிலாவது ஒரு சீட் வாங்கி விடலாம் என அறிவாலயத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் நடையோ நடை என நடக்கிறார். ஆனால் எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. மாஸ் நடிகர் இதற்கிடையே திடீரென அரசியல் கட்சி துவங்கிய மாஸ் நடிகர் அடுத்தடுத்து மாஸ் கிளப்பி வருகிறார். 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என, முதல் அறிவிப்பிலேயே தங்களது அதிரடி ஆட்டத்தை துவங்கிய மாஸ் நடிகர், அடுத்து மதுரையில் மாநாடு நடத்தவும் ஆயத்தமாகி வரு...
என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..
Tamil Cinema News

என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..

இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் பரவலாக சொல்லப்படுகிறது ஒரு வார்த்தை அட்ஜஸ்ட்மென்ட். பொதுவாக பெண்கள், ஆண்களின் ஆசைக்கு இணங்கி நடக்க வேண்டுமென்பதை இந்த ஆங்கில வார்த்தையில் மறைமுகமாக சொல்லப்படுகிறது. எத்தனையோ இடங்களில்… அரசு துறை, தனியார் துறை, சினிமா, கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள் என, எத்தனையோ இடங்களில் பணத்துக்காக, பதவிக்காக, வாய்ப்புக்காக பெண்கள் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயத்தை விரும்பியோ, சகித்துக்கொண்டோ ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். அதிலும் கோடி கோடியாக பணம் கொட்டும் தமிழ் சினிமாவில், பட வாய்ப்புகளை தேடும் நடிகைககள் மட்டுமின்றி, நடிகைகளின் அம்மாக்களும் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தை எதிர்கொள்ளவே செய்கின்றனர். தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய...
விழா மேடையில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய பிரியங்கா.. தீயாய் பரவும் காட்சிகள்..
Tamil Cinema News

விழா மேடையில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய பிரியங்கா.. தீயாய் பரவும் காட்சிகள்..

சில நேரங்களில் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பவர்கள், அல்லது மற்றவர்களால் அப்படி கருதப்படுபவர்கள், தங்களை மிகப்பெரிய முட்டாள்களாக காட்டிக் கொள்வர். இது அவர்கள் அறிந்தும் நடக்கும். சில நேரங்களில் அறியாமலும் நடக்கும். பிரியங்கா விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களை, தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. துவக்கத்தில் அவரது பேச்சும், நடவடிக்கையும் மிகப்பெரிய புத்திசாலி பெண் போல மக்கள் மத்தியில் காட்டிக்கொண்டு இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் அவர் செய்யும் ரியாக்‌ஷன்களும், அவர் பேசும் வார்த்தைகளும், சக தொகுப்பாளர் மா கா பாவுடன் அவர் செய்யும் லூட்டிகளும் பார்வையாளர்களில் பலருக்கு, எரிச்சலை ஏற்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சி இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன் அவர், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அப்போது அவர் ஒரு செலிபரட்டி என்பதை ...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..
Tamil Cinema News

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த நம் நாடு படத்தில், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பாடல் காட்சியில், எம்ஜிஆருடன் சிறுமியாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. அதே போல் சிவாஜி கணேசன் படங்களிலும் சிறுமியாக ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருக்கிறார். 16 வயதினிலே ஸ்ரீதேவி பருவப் பெண்ணாக அறிமுகமான படம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. இதில் சப்பாணியாக கமல், பரட்டையனாக ரஜினி நடிப்பில் அதகளம் செய்திருப்பர். இந்த படத்துக்கு பிறகு ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூன்று பேருக்குமே தமிழ் சினிமாவில் ஏறுமுகம்தான். அடுத்தடுத்த படங்களில் ரஜினிக்கு ஜோடியாகவும், கமலுக்கு ஜோடியாகவும் பல படங்களில் ஸ்ரீ தேவி நடித்தார். மூன்றாம் பிறை மூன்று முடிச்சு, வாழ்வே மாயம், போக்கிரி ராஜா, மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், மூன்றாம் பிறை என பல வெற்றிப் படங்களில் இருவருக்கும் ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம...
விருது விழாவில் மோசமான கவர்ச்சி உடையில்.. கதி கலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்..!
Tamil Cinema News

விருது விழாவில் மோசமான கவர்ச்சி உடையில்.. கதி கலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்..!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழி ஆண் வாரிசுகளுக்கு மட்டுமல்ல, பெண் வாரிசுகளுக்கும் பொருத்தமான ஒரு பழமொழியாக தான் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 16 வயதினிலே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் 1980களில் ஆஸ்தான நாயகியாக இருந்து இருவருடனும் அதிக எண்ணிக்கையில் ஜோடியாக நடித்தவர்தான் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்து போக, இந்தி பக்கம் ஒதுங்கினார் ஸ்ரீதேவி. அதன்பிறகு இந்தியில் அப்போதைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர பாலிவுட்டில் நட்சத்திர நாயகியாக மாறினார் ஸ்ரீ தேவி. ஒரு கட்டத்தில் அவர் மூக்கு ஆபரேசன் செய்துக்கொண்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்து கொண்டார். ஜான்வி கபூர், குஷி கபூர் என அவர்களுக்...
என்னது..? நான் 2வது பொண்டாட்டியா.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த பதிலை பாத்தீங்களா..?
Tamil Cinema News

என்னது..? நான் 2வது பொண்டாட்டியா.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். துவக்கத்தில் தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்த சரத்குமாரை, புலன் விசாரணை படம் மூலம் நடிகராக மாற்றியவர் நடிகர் விஜயகாந்த். புலன்விசாரணை படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த சரத்குமார், அடுத்த படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நண்பராக, வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார். சரத்குமார் அடுத்த சில படங்களில் வில்லனாக நடித்த சரத்குமார் சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற படங்களில் நடித்து பெரிய நடிகராக மாறினார். சரத்குமாரின் முதல் மனைவி பெயர் சாயாதேவி. இவரது மகள்தான் வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்த தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, கன்னிராசி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களில் இப்போது ...
ஸ்ரீ பாப்பா கைக்குள்ள அப்பா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா..
Tamil Cinema News

ஸ்ரீ பாப்பா கைக்குள்ள அப்பா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா..

நடிகர் விஜயகுமார், மூன்று தலைமுறைகளை கண்ட சீனியர் நடிகர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர். 3 பிள்ளைகளுக்கு தந்தை ஆனவர். சினிமாவில் நடிக்க வந்த பிறகு, நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அருண் விஜய் முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு கவிதா, அனிதா என்ற இரண்டு மகள்களும், அருண் விஜய் என்ற மகனும் உள்ளார். கவிதா, அனிதா இரண்டு பேருமே டாக்டர்கள், அருண் விஜய் நடிகராக இருக்கிறார். விரைவில் அவர் நடிப்பில், வணங்கான் படம் வெளிவர இருக்கிறது. மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிக்கு பிறந்தவர்கள் 3 பெண் பிள்ளைகள். வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீ தேவி ஆகியோர். வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர். ப்ரீத்தா இயக்குநர் ஹரியின் மனைவி. ஸ்ரீ பாப்பா விஜயகுமாரின் 3வது மகளான ஸ்ரீதேவிக்கு ஸ்ரீ பாப்பா என்ற செல்லப் பெயரும் உண்டு. இவர் ரிக்‌ஷா மாமா படத்தில், பேபி ஸ்ரீ...
அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!
Tamil Cinema News

அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!

தமிழ் சினிமாவில், கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய ஒரு சாதனை நடிகராக, சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் அவர், உடல் நலக்குறைவால் 71வது வயதில் காலமானார். விஜயகாந்த் மதுரையை சேர்ந்த விஜயராஜ், சினிமாவில் வாய்ப்பு தேடி நடிகராகும் ஆசையில், தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்தார். போராடி சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விஜயராஜ், சினிமாவில் நடிப்பதற்காக விஜயகாந்த் ஆக மாறினார். ஏற்கனவே கருப்பா, ஒரு ரஜினிகாந்த் இருக்கிறாரே, அப்புறம் எதுக்கு மறுபடியும் கருப்பா ஒரு விஜயகாந்த் என அவரை கிண்டலடித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அதிகம். ஆனால் அவர்களே ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் வீட்டு வாசலில், அலுவலக வாசலில் அவரது கால்ஷீட் கேட்டு தவம் கிடக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் விஜயகாந்த். ஊமை விழிகள்,...
வைரத்தால் செய்யப்பட்ட ப்ரா.. கண் கூசும் கவர்ச்சியில் “மாஸ்டர்” நடிகை மாளவிகா..!
Actress

வைரத்தால் செய்யப்பட்ட ப்ரா.. கண் கூசும் கவர்ச்சியில் “மாஸ்டர்” நடிகை மாளவிகா..!

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் 2013 ஆம் ஆண்டு வெளி வந்த பட்டம் போலவே என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதையும் படிங்க: பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை.. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்ற இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை மாளவிகா மோகனன் .. இவரின் அப்பா திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக இருந்த காரணத்தால் திரைத்துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த இவர் மும்பையில் இருக்கும் வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப்படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்த இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் மிகச்சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து தமிழில் பட வ...
பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..
Gossips Corner

பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..

திரைத் துறையில் நடிக்கக்கூடிய பலரும் சுய ஒழுக்க கட்டுப்பாடோடு இருப்பார்களா? என்ற கேள்வி பல மத்தியிலும் உள்ளது. அந்த வகையில் தற்போது டயல் நடிகை பற்றி வெளி வந்திருக்க கூடிய தகவல்கள் அனைவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டது. இதையும் படிங்க: வெளிச்ச நடிகர் குடும்பத்தின் சாபம்.. அந்த மேட்டரில் கொத்தாக சிக்கிய இயக்குனர்.. மேலும் டயல் நடிகை தடம் மாறிவிட்டார் என்ற விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் அட கன்றாவியே.. இப்படி எல்லாம் நடக்கணுமா? இது தான் திரை உலகா என்று பல்வேறு வகையான நெகடிவ் கமெண்ட்களை முன் வைத்திருக்கிறார்கள். பகலிலும் குடி.. அக்கரைக்கு இக்கரை பச்சை என்று கூறுவார்கள் அது போல இந்த நடிகையின் செயல் அமைந்துவிட்டது. பார்ப்பதற்கு நல்ல அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தவித்துக் கொண்டிருக்கிறார் டயல் நட...