டயர்டு ஆகிட்டியா..? தன்னுடைய ஆண் நண்பரிடம் நான் எப்போதும் சொலுவது இதைத்தான்.. கௌரி கிஷன் வில்லங்கம்..!
சில நடிகர்கள், சில நடிகைகள் ஏதோ ஓரிரு ஹிட் படங்களில் நடித்து விட்டால், பெரிய மேதாவிகளாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு தொியாத விஷயமே எதுவும் இல்லை என்பது போல, பொதுவெளிகளில் தெனாவெட்டாக பேசுவதும், திமிருடன் ...