அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!
ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று கேட்கும் விதமாக நீச்சல் உடையில் தன்னுடைய தளதளவென இருக்கும் அங்க அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் நடிகை ஜனனி அசோக்.
சீரியல் நடிகையான ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகை ஜனனி அசோக் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மட்டுமில்லாமல் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட சில சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சினிமா ந...