ஒரு குழந்தைக்கு தாயான பிறகும்.. இப்படியா..? மோசமான பெட் ரூம் சீனில் காஜல் அகர்வால்!
தமிழ், தெலுங்கு, இந்தி என பழமொழி படங்களில் ரவுண்டு கட்டி வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2000 கால கட்டத்தில் முதல் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் படிப்படியாக தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னடி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
குறிப்பாக தமிழ் சினிமாவில் ஹிட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார். இவர் முதன் முதலில் இந்தி படத்தில் தான் அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்… கழிவறை கூட இல்லை.. அப்போது.. வாய் தவறி உளறிய ரம்யா கிருஷ்ணன்..!
2004 ஆம் ஆண்டு ஹேக்காயா நாவாய் என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2007 தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலைகள் அறிமுகமானார்.
லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கிலும் முத்திரை பதித்தார். அதன் பிறகு 2008ல் பழனி திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. கண்ணாடி...