என்னை காமெடி பீஸ் ஆக்கிய இயக்குனர்.. உச்ச கட்ட கடுப்பில் பகத் பாசில்..!
மலையாளத் திரைப்படத் துறையில் கலக்கி வரும் பகத் பாசித் 2002-ஆம் ஆண்டு இவரது தந்தை பாசில் இயக்கிய கையேந்தும் தூரத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு 2011 ஆம் ஆண்டு ...