Tuesday, September 24
திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!
Tamil Cinema News

திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

டிவி சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி, முன்னணி சேனல்களில் பல முக்கிய சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லி கேரக்டரில் அதிகமாக நடித்தவர் மகாலட்சுமி. முருங்கைக்காய் சிப்ஸ் இயக்குநர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தமிழ் பட தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் சில படங்களை விநியோகமும் செய்து வருகிறார். மகாலட்சுமி சீரியல் நடிகையான மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை, பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 2022ம் ஆண்டில் திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டார். குண்டான உடல் தோற்றம், கருமையான நிறம் கொண்ட ரவீந்தரை, மிக அழகிய தோற்றம் கொண்ட பார்ப்பதற்கே கவர்ச்சியாக காணப்படும் மகாலட்சுமி, திருமணம் செய்து கொண்டது குறித்து அவர்களது உருவ வேற்றுமைகளை சுட்டிக் காட்டி பலரும் கிண்டலும் கேலியும் செய்தனர். ரவீந்...
திருமணமான நடிகருடன் கேரவேனில் தங்கி கிடக்கும் தங்க நடிகை.. அட கொடுமைய..
Tamil Cinema News

திருமணமான நடிகருடன் கேரவேனில் தங்கி கிடக்கும் தங்க நடிகை.. அட கொடுமைய..

சினிமாவில் கொஞ்சம் வளர்ந்து விட்டாலே, நடிகைகளின் சகவாசம் சில நடிகர்களுக்கு மிக அவசியமாகிறது. அவர்களை பார்த்து, மார்க் ஆண்டனி படத்தில், எஸ்ஜே சூர்யா கேட்டதை போல பொம்பள ஷோக்கு கேக்குதாடா உனக்கு பொம்பள ஷோக்கு, என்று தான் பலருக்கும் கோபமாக கேட்கத் தோன்றுகிறது. இளம் நடிகர் துவக்கத்தில் டிவி சீரியல்கள் சிலவற்றில் நடித்து, பிறகு ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பிறகு சினிமாவுக்குள் வந்தவர் அந்த இளம் நடிகர். ரியாலிட்டி ஷோ ஆரம்பத்திலேயே ஓரிரு படங்கள் நடித்திருந்தாலும், ரியாலிட்டி ஷோவுக்கு போய் வந்த பிறகு நடித்த 2 படங்களும் நல்ல வெற்றியை தந்தன. அந்த இளம் நடிகருக்கும் நல்ல அறிமுகத்தை, வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தன. இரண்டு ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்துள்ள அந்த இளம் நடிகர், இப்போதே பல கோடிகளில் சம்பளம் கேட்கிறார். பிரபல பூ நடிகையின் கணவர், காமெடி பட இயக்குநர் தனது ...
மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!
Tamil Cinema News

மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

கடந்த மாதம் 22ம் தேதி வெளியான மலையாள படம் மஞ்சும்மெல் பாய்ஸ். கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மஞ்சும்மெல் பாய்ஸ் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் படம், படம் ரிலீஸ் ஆன 15 நாட்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் கதை என்னவென்றால், எர்ணாகுளம் பகுதியில் இருந்து 12 பேர்கள் அடங்கிய நண்பர்கள் கூட்டம், கொடைக்கானலுக்கு டூர் வருகிறது. வந்த இடத்தில் குணா குகை படம் பார்க்க விரும்புகின்றனர். அங்கு செல்லும் நண்பர்கள், தடை மீறி ஆபத்தான பகுதிக்குள் சென்று கொண்டாட்டம் போடும் போது, அந்த நண்பர்களில் ஒருவர் அதல பாதாள சுரங்கத்துக்குள் விழுந்து விடுகிறார். அவரை, அந்த நண்பர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரே தன் உயிரை பொருட்படுத்தாமல் அந்த ஆபத்தான சுரங்கத்துக்குள்...
இதுக்காக வேணா விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. பிக்பாஸ் சரவணன் ஒரே போடு..
Tamil Cinema News

இதுக்காக வேணா விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. பிக்பாஸ் சரவணன் ஒரே போடு..

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2023 வரை 7 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இறுதியில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பஞ்சாயத்துகளை பேசி, திட்ட வேண்டியவர்களை பாராட்டுவார். பாராட்ட வேண்டியவர்களை திட்டுவார் என்பது வேறு விஷயம். சரவணன் தமிழ் சினிமாவில் கடந்த 1991ம் ஆண்டில் வைதேகி வந்தாச்சு என்ற படம் மூலம் அறிமுகமானவர் சரவணன். சேலத்தை சேர...
அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..
Tamil Cinema News

அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக நல்ல நடிப்பு திறமை மிக்க, அழகான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதற்காக, பொன்னியின் செல்வன் படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தவர்.ஆனால் அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பைரவா, சர்க்கார் படங்களுடன் விஜயுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், சியான் விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களில் நடித்த போது நடிகர் விஜய்க்கும், கீர்த்தி சுரேஷ்க்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி...
“கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள்.. இதை மறந்துடாதிங்க..” நடிகை சோனா பகீர்..!
Tamil Cinema News

“கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள்.. இதை மறந்துடாதிங்க..” நடிகை சோனா பகீர்..!

தமிழ் சினிமாவில் மிக அழகான கவர்ச்சி நடிகைகளில் ஒருவர்தான் சோனா. யாரும் கவர்ச்சி நடிகையாக மாற வேண்டும் என்று ஆசையில் சினிமாவுக்குள் வருவதில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நீ கவர்ச்சி காட்டதான் லாயக்கு என, சினிமாத் துறையினர் அவர்களுக்கு முத்திரை குத்தி விடுகின்றனர். சோனா ஹைடன் பட வாய்ப்புகளை அடுத்தடுத்து பெறுவதற்காக கதாநாயகிகளே தாராள கவர்ச்சி காட்டும் இன்றைய தமிழ் சினிமாவில், கவர்ச்சி நடிகைகளாக முத்திரை குத்தப்படும் நடிகைகள், அவர்களது கவர்ச்சியை காட்டி தான் நிலைத்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு நல்ல நடிகையாக இருந்தும் கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டு விட்டால், சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அதுபற்றி சொல்லி இருக்கிறார் சோனா என்கிற சோனா ஹைடன் மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் சோனாவின் முழுப் பெயர் சோனா ஹைடன். கடந்த 2002ம் ஆண்டில் மிஸ் தம...
நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..
Tamil Cinema News

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பெண் குழந்தைகள் மளமள என வளர்ந்து விடுவார்கள் என்று பொதுவாகவே பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆண் பிள்ளைகளின் வளர்ச்சியை காட்டிலும் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி என்பது சற்று அதிகமாகவே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சிறுமியாக பார்த்த பெண்ணா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, அவர்களது அபரிதமான உடல் வளர்ச்சி என்பது சில ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து விடுகிறது. மீனா 1984ம் ஆண்டில் வெளியான படம் அன்புள்ள ரஜினிகாந்த். அந்த படத்தில் வீல் சேரில் அமர்ந்திருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தையாக, பேபி மீனா நடித்திருப்பார். அப்போது அவரது வயது 10க்குள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கேரக்டரிலேயே நடித்திருப்பார். அவரது ரசிகையாக பேபி மீனா நடித்திருப்பார். அடுத்த 9 ஆண்டுகளுக்கு பிறகு 1993ம் ஆண்டில் வெளியான படம் எஜமான். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, இளம் பெண்ணாக மீனா நடித்திரு...
என்னப்பா இது.. படு மோசமான படுக்கயறை காட்சியில் பூர்ணா.. வாயை பிளந்த ரசிகர்கள்..
Tamil Cinema News

என்னப்பா இது.. படு மோசமான படுக்கயறை காட்சியில் பூர்ணா.. வாயை பிளந்த ரசிகர்கள்..

கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி, தலைவி போன்ற தமிழ் படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனால் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இதையும் படிங்க: Breaking : போதைப்பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக் அதிரடி கைது.. சிக்கும் முன்னணி நடிகைகள்.. பெயர்களை கேட்டு அதிரும் கோடம்பாக்கம்.. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாக திகழும் நடிகையாக விளங்குகிறார். நடிகை பூர்ணா.. நடிகை பூர்ணா தமிழில் அதிக பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார். எனினும் இவர் தகராறு, காப்பான், தலைவி போன்ற படங்களில் நடித்த பிறகு அதிக அளவு படங்கள் இவருக்கு வந்து சேரவில்லை. இதனை அடுத்து கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ...
Breaking : போதைப்பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக் அதிரடி கைது.. சிக்கும் முன்னணி நடிகைகள்.. பெயர்களை கேட்டு அதிரும் கோடம்பாக்கம்..
News

Breaking : போதைப்பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக் அதிரடி கைது.. சிக்கும் முன்னணி நடிகைகள்.. பெயர்களை கேட்டு அதிரும் கோடம்பாக்கம்..

திரைப்படங்களில் காட்டப்படும் போதை பொருள் கடத்தலை போல தற்போது யாரும் எதிர்பார்க்கிறாத அளவு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாபியாவாக செயல்பட்ட திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதையும் படிங்க: சீரியலில் அறிமுகமான புதிதில் தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போ.. VJ அர்ச்சனா ஓப்பன் டாக்..! இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவமானது தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் திரை உலகின் மீது தன் பார்வையை திருப்பி உள்ளது என கூறலாம். ஜாபர் சாதிக்.. உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த போதை பொருள் கடத்தல் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூலம் நடந்துள்ளது.அத்தோடு கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் ஜாபர் சாதிக் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கட...
சீரியலில் அறிமுகமான புதிதில் தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போ.. VJ அர்ச்சனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

சீரியலில் அறிமுகமான புதிதில் தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போ.. VJ அர்ச்சனா ஓப்பன் டாக்..!

டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ஒரு கட்டத்தில், சினிமா நடிகைகளாக மாறி விடுகின்றனர். அந்த வகையில் நடிகை வாணி போஜனை குறிப்பிட்டுச் சொல்லலாம். தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்த அவர், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள், டிவி சீரியல்களில் நடிக்க வருகின்றனர். சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள், உடனடியாக சினிமாவுக்குள் நுழைய அவர்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. VJ அர்ச்சனா விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்த VJ அர்ச்சனா, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர்தான் VJ அர்ச்சனா. வைல்டு கார்டு முறையில் வீட்...