பெற்ற மகன் முன்னால் அந்த கோலத்தில் சிக்கிய ரம்யா கிருஷ்ணன்.. பல நாள் தூக்கம் தொலைத்த ரகசியம்..!
இந்திய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து இன்றும் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றிய அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அம்மன் வேடம் என்றாலும் சரி அரைகுறை கவர்ச்சி வேடம் என்றாலும் சரி இவர் பக்காவாக அந்த கேரக்டரை செய்து முடித்து விடுவார்.
படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து அசத்திய இவர் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக வந்து அனைவரையும் வாய் அடைக்க வைத்தார். இன்று வரை இவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் பல விருதுகளை வென்றவர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்..
தற்போது 54 வயது ஆனாலும் திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்திருக்கும் இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கலக்கி வரும் நடிகையாக விளங்குகிறார். இது வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திர...