Tuesday, September 24
நோட் பண்ணீங்களா.. உதயநிதி குறித்து பேட்டியிலேயே உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்!
Actress, Tamil Cinema News

நோட் பண்ணீங்களா.. உதயநிதி குறித்து பேட்டியிலேயே உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் வித்தியாசமான ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அங்கும் டோலிவுட்டிலும் டாப் நடிகையாக இடம் பிடித்து விட்டார். இதையும் படியுங்கள்: விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…! நடிப்பை தாண்டி மிகச்சிறந்த கார் ரேஸ்ராகவும், பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆகவும் தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். அண்மையில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து வதந்தியான செய்திகள் பரவி விழிபிதுங்க வைத்துள்ளது. அதாவது, பிரபல அரசியல் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துரா...
விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…!
Tamil Cinema News

விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் ஜெயலலிதாவில் ஆரம்பித்து கமல் மற்றும் ஸ்ரீவித்யா, அஜித் மற்றும் ஷாலினி என பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள். அந்த லிஸ்டில் இருக்கவேண்டியவர்கள் தான் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்கள் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திருமணத்தை நோக்கி சென்ற போது திடீரென பிரிந்து விட்டார்கள். இதையும் படியுங்கள்: சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..? இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரிந்திராத நிலையில் தற்போது உண்மையில் என்ன நடந்தது என்ற விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை ராதிகாவிற்கும் விஜயகாந்திற்கும் இடையில் ஒரு ஆழமான நட்பு இருந்தது உண்மை தான். அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்போது அது காதலாக மாறியது. அந்த காதல் கல்யாணம் வரையிலும் சென்றத...
சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..?
Tamil Cinema News

சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் ஏ ஆர் முருகதாஸ் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார். முதன்முதலில் நடிகர் அஜித் வைத்து தீனா திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் அடிக்கவே தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தார் ஏ ஆர் முருகதாஸ். இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்! இதனால் ஏ ஆர் முருகதாஸின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டது. இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சினிமா பக்கம் மிகவும் ஆர்வம் அதிகரித்ததாம். பிரபலமான நடிகர்களை போல குரலைகளை மாற்றி பேசுவது அதுமட்டுமில்லாமல் கல்லூரி படிக்கும்போதே சிறுகதைகள் நாவல்கள் எ...
ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்!
Actress, Tamil Cinema News

ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்!

ஒரே ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நச்சுன்னு இடம் பிடித்தவர் நடிகை ஷெரின். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மாடல் அழகியாக இருந்த ஷெரின் அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தன்னுடைய 16 வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். இதையும் படியுங்கள்: ICU வில் அஜித்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. Apollo விரைந்த நடிகர் விஜய்..? தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படம் மிகப்பெரிய அளவில் இட்டடித்தது. இன்றளவும் இவரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. மிக பெரிய நடிகையாக ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தாலும் அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் எங்கே இருக்கிறார் என...
ICU வில் அஜித்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. Apollo விரைந்த நடிகர் விஜய்..?
Tamil Cinema News

ICU வில் அஜித்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. Apollo விரைந்த நடிகர் விஜய்..?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜய் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிகர் அவசர சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியகியது. பின்னர் சாதாரண உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்கு சென்றதாக வெளியானது. அதன் பின் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையும் படியுங்கள்: ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…! அதற்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்தாலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் என்னதான் ஆனது அஜித்திற்கு என்ற பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர். இதில் நம்பத்தக்க விஷயம் என்னவெனில், தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்கள் மற்றும்...
ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…!
Tamil Cinema News

ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…!

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் கரன் இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் நடித்ததின் மூலம் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது உண்மையான பெயர் மாஸ்டர் ரகு அந்த பெயரிலே தான் மலையாளத்தில் திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஒரே ஒரு படத்தில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு பின்னர் குணசித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். இதையும் படியுங்கள்: “என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! அதன் பின்னர் ஹீரோ வாய்ப்பு கிடைக்க அதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமான நடிகராக வளம் வந்தார். குறிப்பாக 90களில் அதிகமான ஹிட் படங்களில் நடித்து பிரபலமான...
“என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
Actress, Tamil Cinema News

“என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்றார். ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் அசிக்க முடியாத இடத்தை தக்க வைத்தார் நடிகை மீனா. இதையும் படியுங்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்.. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அங்கும் தனது அங்கும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். கதாநாயகியாக நடித்து வெளிவந்த முத்து திரைப்படம் ஜப்பானில் வெற்றிக...
நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..
Actress, Tamil Cinema News

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார். ஆரம்பத்தில் மலையாளத்தில் லோக்கல் சேனலில் விஜேவாக பணியாற்றி அதன் பிறகு கிடைத்த பட வாய்ப்பு மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்க சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தில் கதாநாயகியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்தில் பார்க்க மிகவும் லட்சணமாக கிராமத்து பெண் தோற்றத்தில் அழகான முக ஜாடையில் அறிமுகமான நயன்தாரா மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார். இதையும் படியுங்கள்: அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க.. முதல் படமே அவருக்கு மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது இதனுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் நடித்து வந்த நயன்தாராவுக்...
அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..
Tamil Cinema News

அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

சின்னத்திரை சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தனது அசாத்திய நடிப்புத் திறனால் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். இதையும் படிங்க: இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..! தற்போது கன்னட சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கக்கூடிய இவர் தமிழ் சீரியல்களில் நடித்துதான் இந்த வாய்ப்பினை பெற்றிருக்கிறார். மேலும் கன்னடம் அல்லாமல் தமிழ் திரைப்படத்திலும் இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. பெங்களூருவைச் சேர்ந்த ரச்சிதா மகாலட்சுமி ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்ததை அடுத்து பாரிஜாதா என்ற திரைப்படத்தின் மூலம் 2012 - ல் சினிமா நடிகையாக அறிமுகம் ஆனார். அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த இவருக்கு திரைப்பட வாய்...
இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!
Television

இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!

இன்று திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளுக்கு எந்த அளவு வரவேற்பும் மௌசும் உள்ளதோ அதுபோல சின்னத்திரை தொகுப்பாளினிகளுக்கும் மிகச் சிறப்பான ரசிகர் படை உள்ளது. அந்த வகையில் தொகுப்பாளினி பாவனா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் தொகுத்து வழங்கியவர். தொகுப்பாளினி பாவனா.. இந்நிலையில் தொகுப்பாளனி பாவனா விஜய் டிவியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் என்ன என்பது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் தன்னுடைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தொகுப்பாளினி பாவனா ஆரம்ப நாட்களில் ஆர்.ஜேவாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். இதனை அடுத்து ராஜ் டிவியில் தொகுப்பாளினியாக மாறிய இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையு...