நோட் பண்ணீங்களா.. உதயநிதி குறித்து பேட்டியிலேயே உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் வித்தியாசமான ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அங்கும் டோலிவுட்டிலும் டாப் நடிகையாக இடம் பிடித்து விட்டார்.
இதையும் படியுங்கள்: விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…!
நடிப்பை தாண்டி மிகச்சிறந்த கார் ரேஸ்ராகவும், பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆகவும் தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அண்மையில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து வதந்தியான செய்திகள் பரவி விழிபிதுங்க வைத்துள்ளது. அதாவது,
பிரபல அரசியல் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துரா...