“என் மாமியார் தான் இதை..” நான் நடிப்பை நிறுத்துறேன்.. காரணம் இது தான்.. ஆல்யா மானசா ஓப்பன் டாக்..
பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசா ராஜா ராணி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அந்த தொடரில் வெண்பாவாக நடித்து பலரது இதயங்களில் குடிக்கொண்டார்.
அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஹீரோ சஞ்சீவை 2019ஆம் ஆண்டு செய்து திருமணம் கொண்டார். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதையும் படியுங்கள்: ப்பா.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. கவர்ச்சி கடை விரித்த ராதிகா பிரீத்தி!
குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இவர், தனது முதல் குழந்தையின் பிறப்பிற்கு பிறகு கொஞ்சம் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
பின்னர் தனது அயராது முயற்சியால் உடலை குறைத்து இனியா என்ற தொடரில் நடித்து மேலும் பிரபலம் ஆனார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் TRP'யின் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனிடையே யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து...